வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஆன்லைனில் சிவகாசி பட்டாசுகள்! அசத்தலான தீபாவளி ஆஃபர் மக்களே! வெறும் ரூ.6க்கு 1000 வாலா!!!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

ஆன்லைனில் சிவகாசி பட்டாசுகள்! அசத்தலான தீபாவளி ஆஃபர் மக்களே! வெறும் ரூ.6க்கு 1000 வாலா!!!








6வது ஆண்டு விழாவை முன்னிட்டு Chennai Crackers Online இணையத்தில் பட்டாசுகள் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி மூலம் 1000 Wala சர வெடியை வெறும் 6- ரூபாய்க்கு அளிக்கிறது. நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகைக்காக பர்சேஸை தொடங்கிவிட்டனர் மக்கள். தீபாவளி என்றால் முதல் இடத்தை பிடிப்பது ஆடைகளும் பட்டாசுகளுமே.


கடந்த ஆறு ஆண்டுகளாக, சிவகாசி பட்டாசு-கலை ஆன்லைன் மூலம் விற்கும் Chennai Crackers Online தனது 6வது ஆண்டை முன்னிட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1000 Wala சர வெடி வெறும் 6- ரூபாய்க்கு தர உள்ளது.
 Coupon Code : CCO6TH

(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தரமான சிவகாசி பட்டாசு கடைகளில் விற்கும் Chennai Crackers online தனது ஆறாவது ஆண்டு அடி எடுத்து வைக்க முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கு தரமான பட்டாசுகளை எளிய முறையில் வாங்கும் வசதியும் அதை நன்றாக பேக் (Water proof packing) செய்து தரும் முறையும் அதை சரியான நேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்வதின் மூலம் சாத்தியமாகிறது.


தரமான பட்டாசுகளான Standard Fireworks மற்றும் Sri Sai Fireworks - லை ஆன்லைனில் வேறு எங்கும் கிடைக்காத அளவில் மிகக் குறைந்த விலையிலும் தள்ளுபடியும் கொடுப்பதற்குக் காரணம் Chennai Crackers Online நேரடி சிவகாசி தொழிற்சாலை என்பதனால் சாத்தியமாகிறது Rs.2000/- மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.


அது மட்டுமல்லாது Rs.3000/- மேல் பட்டாசு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Rs. 499/- மதிப்புள்ள ஒரு டிராவல் பேக் + ரூபாய் 250 மதிப்புள்ள கிப்ட் பாக்ஸ் + சரவெடி தரப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஆன்லைன் மூலமாக நீங்கள் ஆர்டர் செய்து தமிழகம் மற்றும் கர்நாடகா முழுக்க டோர் டெலிவரி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த OFFER இன்று முதல் அக்டோபர் 15 வரை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அல்லது முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.


சென்னை, புதுவை, தமிழகம் முழுவதும் மற்றும் பெங்களூருக்கும் டோர் டெலிவரி வசதி உண்டு.
தொடர்புக்கு: கைபேசி: +91 978 999 1578. இணையதளம்: www.ChennaiCrackersOnline.com


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts



No comments:

Post a Comment