வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [Govt Job] ராணுவ பப்ளிக் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (Last Date - 24.10.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 17, 2018

[Govt Job] ராணுவ பப்ளிக் பள்ளிகளில் 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு (Last Date - 24.10.2018)



இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 8000

பதவி: Post Graduate Teacher (PGT) 

பதவி: Trained Graduate Teacher (TGT) 

பதவி: Primary Teacher (PRT)

 (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!

வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

 தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பத்தாரர்களும் CTET, TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: APS அமைப்பால் நடத்தப்படும் ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 17, 18 தேதிகளில் நடைபெறும்.

 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 03.12.2018


விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.aps-csp.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.awesindia.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018

 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

 


No comments:

Post a Comment