Run World Media: சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, November 13, 2018

சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஆய்வாளர்கள் அதிர்ச்சி



நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹாத்வே (56), ஆண்ட்ரூ பட்லே(48) ஆகியோர் எரிமலையால் உருவான வெள்ளைத் தீவு பகுதியில் உள்ள கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது வழுவழுப்பான நிலையில் வெள்ளை நிறத்துடன் கூடிய பிரம்மாண்ட புழு ஒன்றை அவர்கள் கண்டனர். 
அந்த புழு சுமார் 26 அடி நீளத்துடன், தலைப்பகுதி தட்டையாகவும், முட்கள் போன்ற அமைப்புடனும் காணப்பட்டது.

இந்த புழுவின் வாய்ப்பகுதியில் முட்களுடனும் காணப்பட்டதால், ஜெல்லி மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாக இது இருக்கலாம் என்கிற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
 தண்ணீரில் நடுங்கியபடி, மெதுவாக இந்த புழு சுழன்று நீந்தும் வீடியோவை அவர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து ஸ்டீவ் ஹாத்வே கூறுகையில், ‘இது போன்ற ஒரு உயிரினம் இருந்ததைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. இது குறித்து வீடியோ காட்சிகளையோ அல்லது ஒரு புகைப்படத்தை கூட ஒருபோதும் பார்த்ததில்லை. இதனை காணும் பொழுது என் கண்களை என்னாலேயே நம்பமுடியாத வகையில் இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்