வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 08, 2018

புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக முத்தம் கொடுத்த குரங்கு



புகைப்படம் எடுத்த போது பெண்ணுக்கு சரமாரியாக ஒரு குரங்கு முத்தம் கொடுத்தது.

 

பெண் ஒருவர் குரங்குடன் புகைப்படம் எடுப்பதற்காக அதன் அருகில் அமர்ந்துள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த பெண்ணை முத்த மழையில் மூழ்கடித்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

வீடியோவில்  பெண் ஒருவர் குடும்பத்துடன் குரங்குடன் புகைப்படம் எடுப்பதற்காக அமர்ந்துள்ளார். அப்போது அந்த குரங்கு அந்த பெண்ணிற்கு சரமாரியாக முத்தம் கொடுத்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment