Run World Media: கருங்குழி பேரூராட்சியில் ரூ.100/-க்கு 4.5 கிலோ காய்கறிகள் மதுராந்தகம் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு | Low Price Vegitable bags Karunguzhi

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, April 6, 2020

கருங்குழி பேரூராட்சியில் ரூ.100/-க்கு 4.5 கிலோ காய்கறிகள் மதுராந்தகம் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு | Low Price Vegitable bags Karunguzhi


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தோட்டகலை துறை மூலம் விவாசாயிகளிடமிருந்து பெறப்பட்ட காய்கள் மதுராந்தகம் நகராட்சி மற்றும்  கருங்குழி பேரூராட்சி பகுதியில் மலிவு விலையில் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதற்காக காய்களை 100 ரூபாய்க்கு 4.5 கிலோ என தனித்தனி பைகளில் வழங்குவதற்காக காய்கள் பையில் போடும் பணிகளில் விவசாயிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டபோது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா நேரில் பார்வையிட்டார். 
இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்