கொரோனா அச்சிறுத்தல்
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் தற்போது ஊரடங்கு உத்தரவானது மே 3-ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுப்பிரியர்கள் தேவையற்ற இரசாயனங்களை உட்கொண்டு இறந்து
கொண்டிருக்கும் நிலை தினமும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கடைகளின் வெளியே கூட்டம் அள்ளுகிறது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கடைகளின் வெளியே கூட்டம் அள்ளுகிறது.
No comments:
Post a Comment