வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சற்றுமுன்] 100 நாள் வேலைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி | Corona News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 15, 2020

[சற்றுமுன்] 100 நாள் வேலைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி | Corona News

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் பொருளாதார ரீதியாக பெரும்பாலானா மக்கள் அவதிப்படும் இந்த சூழலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் உள்ள 100 திட்ட வேலைக்கு வருகின்ற ஏப்ரல் 20-ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி விட்டே பணி செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களின் அட்டைகளில் அதன் பிரதிபலிப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


மேலும், அனைத்து விவசாய பணிகளும் முழு பாதுகாப்புடன் நடக்க அனுமதி.

லாரி பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்கலாம். 

பிளம்பர், மோட்டார் மெக்கானிக் ஆகியயோர்களுக்கும் ஏப்ரல் 20 முதல் அனுமதி

No comments:

Post a Comment