வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தாம்பரத்தில் சில்லரை வணிகக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவு | Corona Precautions at Tambaram | Chengalpattu Collector John Louis | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, April 10, 2021

தாம்பரத்தில் சில்லரை வணிகக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவு | Corona Precautions at Tambaram | Chengalpattu Collector John Louis | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம் நகராட்சியில் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட சில்லரை வணிகக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும், சந்தைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெறலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் வீட்டுத் தனிமையில் கண்காணிக்கப்படுவார்கள் என கூறினார்.

தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதில் கட்டாயம் உள்ளிட்டவை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் எனவும்,மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


No comments:

Post a Comment