வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முந்துங்கள்... (GOVT JOB) இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை - யுபிஎஸ்சி அறிவிப்பு! (Last Date - 01.11.2018)
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

முந்துங்கள்... (GOVT JOB) இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை - யுபிஎஸ்சி அறிவிப்பு! (Last Date - 01.11.2018)மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பயனடையலாம். 

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை - யுபிஎஸ்சி அறிவிப்பு! 

மேலாண்மை : மத்திய அரசு

அமைப்பு : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மொத்த காலிப் பணியிடம் : 81

(தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • கூடுதல் உதவி இயக்குநர் : 01

  • பொறியாளர் : 01 
  • முதன்மை வடிவமைப்பு அதிகாரி : 01 
  • துணை வடிவமைப்பாளர் : 07 
  • துணை இயக்குநர் : 68 
  • உதவி பொறியாளர் : 03கல்வித் தகுதி : பி.இ அல்லது பி.டெக்

முன் அனுபவம் : 2 முதல் 10 வருடம்

வயது வரம்பு : 35 முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு


விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்னும் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
 கட்டண விபரம்:-

  பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ.25
 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை. 
 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 01
 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=195 அல்லது https://upsconline.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment