வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: (அரசு வேலை) வனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 01, 2018

(அரசு வேலை) வனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு!தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர், உள்ளிட்ட 1178 காலிப் பணியிடங்களை நிரப்ப வரும் நவம்பர் 24, 26, 27 ஆகிய தேதிகளில் இணையவழித் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

வனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு!
 வனத்துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்குக் கடந்த அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
 இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 15ம் தேதி முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரை இப்பணியிடங்களுக்கு 1.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், வனவர் பணியிடத்திற்கு நவம்பர் 24ம் தேதியன்றும், வனக் காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் இணையதளம் மூலம் தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment