வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [தற்போது] என்கவுன்டரில் 4 பேர் சுடப்பட்டனர் | ஹைதராபாத் டாக்டர் கொலை வழக்கு | All 4 accused in Hyderabad vet rape and murder accused killed in police encounter
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 06, 2019

[தற்போது] என்கவுன்டரில் 4 பேர் சுடப்பட்டனர் | ஹைதராபாத் டாக்டர் கொலை வழக்கு | All 4 accused in Hyderabad vet rape and murder accused killed in police encounter

ஹைதராபாத் கால்நடை மருத்துவர்  கடந்து நவம்பர் 28 அன்று கற்பழிக்கப்பட்டு கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில் 4 லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த லாரி ஒட்டுநர்கள் 4 பேரையும் 7 நாள் காவலில் எடுத்து தெலங்கானா பொலிஸார் விசாரித்து வந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தனர். அச்சமயத்தில் தப்பி ஓட முயன்ற 4 லாரி ஓட்டுநர்களும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


இந்தியாவே ஆவலாக பார்க்கப்படும் தருணமாக இச்செய்தி உள்ளது.
இதே தண்டனை தான் ஏற்கனவே கிடப்பில் உள்ள பாலியல் குற்றவாளிகளுக்கும் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


 
Read in English:
All four accused in the Hyderabad veterinarian rape-murder case have been killed in a police encounter at NH-44.
As per initial reports, the four accused were taken to the crime scene for recreation of the crime when they tried to escape.


The charred body of a young woman, working as an assistant veterinarian at a state-run hospital, was found under a culvert in Shadnagar area of Hyderabad on November 28, a day after she went missing.


Four persons were arrested in connection with the incident on November 29. This is a breaking copy and will be updated with further details.

No comments:

Post a Comment