வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இருளர்களுக்கு உதவிபொருட்களை வழங்கிய மதுராந்தகம் எம்.எல்.ஏ.புகழேந்தி | Madurantakam MLA giving Corona Relief to Narikkuravar People
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 09, 2020

இருளர்களுக்கு உதவிபொருட்களை வழங்கிய மதுராந்தகம் எம்.எல்.ஏ.புகழேந்தி | Madurantakam MLA giving Corona Relief to Narikkuravar People


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பிலாப்பூர் கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு மதுராந்தகம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி 08.04.2020 அன்று 5 கிலோ அரிசி மற்றும் உதவி பொருட்களை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் பிழைப்பாதாரத்தை இழந்து நிற்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு  மதுராந்தகம் எம்.எல்.ஏ அரிசி மற்றும் உதவிப் பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment