வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பனை மரத்திலிருந்து விழுந்த வாலிபர் பலி | கொரோனா ஊரடங்கு நேரத்தில் பரிதாபம் | The person died in Karumbakkam Thiruporur Block
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 22, 2020

பனை மரத்திலிருந்து விழுந்த வாலிபர் பலி | கொரோனா ஊரடங்கு நேரத்தில் பரிதாபம் | The person died in Karumbakkam Thiruporur Block

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கரும்பாக்கம் பகுதியில் விளையாடச் சென்ற வாலிபர் மரத்திலிருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரும்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீதர் என்ற இளைஞர் ஊரடங்கு உத்தரவு போது ஊரில் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார் அப்போது அவர்களால் அடிக்கப்பட்ட பந்து பணமரத்தின் உச்சியில் மாட்டிக்கொண்டது.

அதனை எடுக்க முயற்சி செய்து மேலே ஏறிய ஸ்ரீதர் தவறிவிழுந்து படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த ஸ்ரீதருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கதறி அழும் காட்சி பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கிறது.
-செங்கல்பட்டு செய்தியாளர் பூபதிராஜா

No comments:

Post a Comment