வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஓய்வு பெற்ற தபால் அதிகாரி தனது சொந்த செலவில் 350 குடும்பளுக்கு அளித்த கொரோனா நிவாரண உதவி | Lathur Block Palur Retired Post Master giving Corona Relief to People | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, April 22, 2020

ஓய்வு பெற்ற தபால் அதிகாரி தனது சொந்த செலவில் 350 குடும்பளுக்கு அளித்த கொரோனா நிவாரண உதவி | Lathur Block Palur Retired Post Master giving Corona Relief to People | Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம், பாலூர் கிராமத்தில் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால் குடும்பம் நடத்த முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்
இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தபால் அதிகாரி சையத் ஹுமாயூன் தனது சொந்த செலவில் அதே கிராமத்தை சேர்ந்த 350 குடும்பங்களுக்கு தலா 25 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையினை வழங்கி, ஏதாவது வேலை நிமித்தமாக வெளியில் செல்பவர்கள், முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

நிகழ்வின் போது கிராம நிர்வாக அலுவலர் பாலு மற்றும் கிராம உதவியாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment