வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: யாருக்காவது பாம்பு கடித்தால் உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுங்கள் வாழ்க்கையை காப்பாற்றலாம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 30, 2018

யாருக்காவது பாம்பு கடித்தால் உடனடியாக 3 நடவடிக்கைகளை எடுங்கள் வாழ்க்கையை காப்பாற்றலாம்!வணக்கம் நண்பர்களே, நாம் இன்று பார்க்கவுள்ள செய்தி என்னவென்றால் பாம்பு கடித்தால் செய்யவேண்டிய முதலுதவி பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

பாம்பு கடித்தால் முதலில் கடித்த இடத்திற்கு மேல் நன்றாக கயிரால் இறுக்கி கட்டவேண்டும். (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


குறிப்பாக பாம்பு கடித்தவர்கள் நடந்தோ அல்லது ஓடவோ கூடாது ஏனென்றால் ரத்தம் ஓட்டம் அதிகரித்து விஷம் எளிதாக உடலில் கலந்துவிடும்.சோப்பு கரைசலை அதில் போட்டு கழுவ வேண்டும் முக்கியமாக தொங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment