வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Adhiparasakthi Thondu Iyakkam | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 06, 2020

மதுராந்தகம் கோட்டாட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Adhiparasakthi Thondu Iyakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள 60 இருளர் இன குடும்பத்திற்கு ஆதிபராசக்தி தொண்டு இயக்கம் சார்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா முன்னிலையில் அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பானது கொரோனா நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. 


அதன்படி, ஊரடங்கு உத்தரவினால் கூலி வேலைக்குக்கூட செல்ல இயலாமல் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள சேனீர்மேடு, பெரும்பாக்கம், கூடப்பாக்கம், செம்பூண்டி மற்றும் எல் எண்டத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 60 இருளர் இன குடும்பத்திற்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment