வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு ரூரல் ஸ்டார் டிரஸ்ட் வழங்கிய முகக்கவசங்கள் | Corona Precation | Acharapakkam Insector| Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 05, 2020

அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு ரூரல் ஸ்டார் டிரஸ்ட் வழங்கிய முகக்கவசங்கள் | Corona Precation | Acharapakkam Insector| Vil Ambu News


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பாக முகக்கவசங்கள் 04.05.2020 அன்று வழங்கப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு பணிகளில் அயராது பாடுபட்டுவரும் காவலர்கள் வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்கள் அவசியம் என்பதால் அவர்களுக்கு தேவையான முகக்கவசங்களை ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் அ.டோமினிக் தலைமையில் வழங்க அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, சமூக ஆர்வலர் பாரதி உடனிருந்தார்.

No comments:

Post a Comment