வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கல்பாக்கம், செட்ராஸ் சுற்றவட்டாரப் பகுதிகளில் மஹாயோகம் தியான அமைப்பு வழங்கிய கபவாத மாத்திரை, சூப் | Mahayoga Thiyana Amaippu Giving Corona Precaution Tablets

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, May 11, 2020

கல்பாக்கம், செட்ராஸ் சுற்றவட்டாரப் பகுதிகளில் மஹாயோகம் தியான அமைப்பு வழங்கிய கபவாத மாத்திரை, சூப் | Mahayoga Thiyana Amaippu Giving Corona Precaution Tablets


செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட அனுபுரம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் அணு ஆற்றல் நகரியம் மற்றும் புதுபட்டினம் ஆகிய இடங்களில் உள்ள காவல் துறையினர், மருத்துவ பணியாளர்கள்பொதுமக்கள், வியாபாரிகள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா  தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில், காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு செயல்படும்  மஹாயோகம் தியான அமைப்பை சேர்ந்த கல்பாக்கம் மற்றும் அனுபுரம் தியான அன்பர்கள் மூலமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் வகையில் மஹா கபவாத மாத்திரை மற்றும் சூப்பினை ஊரடங்கு நாள் முதல் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்

நேற்றைய தினம் அனுபுரம், விட்டிலாபுரம் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் அதிகாரிகள்பணியாளர்களுக்கு  இந்த மாத்திரைகள் மற்றும் சூப் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment