வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பா.ஜ.க செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக நியமித்தமைக்கு நன்றி...! மக்களின் நலனிற்காக அயராது பாடுபடுவேன்....! | BJP Chengalpattu Media wing Secretary Mogalvadi Manikandan | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 18, 2020

பா.ஜ.க செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக நியமித்தமைக்கு நன்றி...! மக்களின் நலனிற்காக அயராது பாடுபடுவேன்....! | BJP Chengalpattu Media wing Secretary Mogalvadi Manikandan | Vil Ambu News

பா.ஜ.க செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக நியமித்தமைக்கு மோகல்வாடி என்.மணிகண்டன் நன்றி தெரிவித்தார். 

பா.ஜ.க.வில் சாதாரண தொண்டனாக இருந்த நான் மக்கள் நலனுக்காக பாடுபட்டதினால் தற்போது இந்த பொறுப்பில் உள்ளதாகவும், மேன்மேலும் மக்களின் நலனுக்காக அயராது பாடுபடுவேன் எனவும் அவர் தெரிவித்தார். 

ஊழலற்ற இந்தியாவை அமைக்க எனது பங்களிப்பினால் கடுகளவு முன்னேற்றம் என்னால் ஏற்பட்டாலும் அது நான் ஜனநாயகத்திற்கு செய்யும் முதல் மரியாதை எனவும், அதுதான் எனது கனவு இலட்சியம் எனவும், பா.ஜ.க. தேசிய தலைமையின் ஆசியுடன் செங்கை மாவட்ட ஊடக பிரிவு செயலாளராக என்னை நியமித்தமைக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர்.எல்.முருகன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ.விநாயகம், மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் செங்கை மாவட்ட தலைவர் வி.பலராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment