வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குஷ்பு கார் மதுராந்தகம் அருகே விபத்து | Kusboo Car Accident near Madurantakam | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 18, 2020

குஷ்பு கார் மதுராந்தகம் அருகே விபத்து | Kusboo Car Accident near Madurantakam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே நடிகை குஷ்புவின் கார் சிறிய விபத்தில் சிக்கியது.  நடிகை குஷ்பு பா.ஜ.க. நடத்தும் வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். 


அப்போது, பக்கவாட்டில் வந்த கன்டெய்னர் லாரி குஷ்பு சென்ற கார் மீது மோதியதில் பின்புற பக்கவாட்டு கதவு பலமாக சேதமடைந்தது.  நடிகை குஷ்புவிற்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. பின்னர் மாற்று கார் ஏற்பாடு செய்யப்பட்டு கடலூர் புறப்பட்டார். 


சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மதுராந்தகம் போலீசார் கன்டெய்னர் லாரியினை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பிச் சென்ற ஓட்டுநரை  தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment