வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தமிழ்நாடு சட்டசபை தேர்தல்... திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும்... ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பு | TN Assembly Election | DMK got Success | Result of Poll | Vil Ambu News

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, March 16, 2021

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்... திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும்... ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பு | TN Assembly Election | DMK got Success | Result of Poll | Vil Ambu News

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.


வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஏபிபி- சிவோட்டர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


இதில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக-பாஜக கூட்டணி 53 முதல் 61 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment