மதுராந்தகத்தில் கிடைத்த வெற்றி போங்கு வெற்றி..! பா.ம.க-வோட செட்டிங் போட்டுக் கிடைத்த வெற்றி..!
Madurantakam & Dharapuram TVK win is based on PMK support #tvk #pmk #byelection2026 #maduranthakam #savukkushankar

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஏபிபி- சிவோட்டர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக-பாஜக கூட்டணி 53 முதல் 61 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.