வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [சற்றுமுன்] - மதுராந்தகத்தில் வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.500/- அபராதம் விதிப்பு | Spont Penalty due to lockdown at Madurantakam Town | Vil Ambu News | Tamil Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 06, 2021

[சற்றுமுன்] - மதுராந்தகத்தில் வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு ரூ.500/- அபராதம் விதிப்பு | Spont Penalty due to lockdown at Madurantakam Town | Vil Ambu News | Tamil Latest News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கொரோனா விதிமுறைகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும்  கடைகள் மற்றும் வாகனங்களுக்கு உடனடி அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் இன்று முதல் ஊரடங்கு விதிகளை அதிகப்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


அதன்படி மதுராந்தகம் நகராட்சி ஊழியர்கள் உடனடி அபராதமாக ரூ.500/-னை விதிமுறைகளை மீறும் கடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விதிக்கத் துவங்கியுள்ளனர்.


No comments:

Post a Comment