வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [விவசாயி பலி] வைக்கோல் சுற்றும் இயந்திரத்துடன் கூடிய டிராக்டர் ஏறி மதுராந்தகம் அருகே விவசாயி உடல் நசுங்கி பலி | Madurantakam Anaikattu Poonjikadu Farmer Died due to Tractor Accident | Vil Ambu News | Tamil Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, April 27, 2021

[விவசாயி பலி] வைக்கோல் சுற்றும் இயந்திரத்துடன் கூடிய டிராக்டர் ஏறி மதுராந்தகம் அருகே விவசாயி உடல் நசுங்கி பலி | Madurantakam Anaikattu Poonjikadu Farmer Died due to Tractor Accident | Vil Ambu News | Tamil Latest News

செங்கல்பட்டு மாவட்டம், அணைக்கட்டு பகுதியை அடுத்த புஞ்சிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன்  அவர்களின் மகன் சண்முகம் (42) வயலில் இயந்திரத்தின் மூலம் வைக்கோல் சுற்றும்  பணிகளை மேற்கொண்டுவந்தார். 


அப்போது, எதிர்பாராத விதமாக வைக்கோல் சுற்றிக் கொண்டிருந்த டிராக்டர் சண்முகத்தின் மீதி ஏறியதால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அணைக்கட்டு காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம்  அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து அணைக்கட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment