வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கே.கே.புதூர், இருசமாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நீர்நிலைகளை பார்வையிட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் | DMK Durgesh Visiting at K K Pudhur, Irusamanallur at Madurantakam Taluk | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 08, 2021

கே.கே.புதூர், இருசமாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நீர்நிலைகளை பார்வையிட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் | DMK Durgesh Visiting at K K Pudhur, Irusamanallur at Madurantakam Taluk | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கே.கே.புதூர், இருசமாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை மற்றும் நீர்நிலைகளின் நிலவரம் குறித்து தி.மு.க-வின் மதுராந்தகம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ் நேரில் பார்வையிட்டார்.


பின்னர் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர் தங்களது தேவைகளை அதிகாரிகளிடம் ஆலோசித்து விரைந்து நிறைவேற்றுவதாகவும், கனமழை காலத்தில் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

இந்நிகழ்வில் கினார் ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment