வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்.. தாயை இழந்த சிறுமிக்கு சோகம் | Krishnagiri Men Rapped Her Sister | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 29, 2021

தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்.. தாயை இழந்த சிறுமிக்கு சோகம் | Krishnagiri Men Rapped Her Sister | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). இவர் ஜேசிபி இயந்திர ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். விஜயின் தாய் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதால் அவருடைய சித்தி, அக்கா மகன் சோகத்தில் இருப்பதாக சொல்லி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறார்.

சித்தியின் 15 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தங்கை என்றாலும் அவர் மீது ஆசை வைத்திருக்கிறார் விஜய். இதையடுத்து திட்டமிட்டபடி சித்தி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சிறுமியை வெளியில் கூட்டி செல்வதாக கூறி மறைவான இடத்திற்கு பைக்கில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அண்ணனின் திட்டத்தை உணர்ந்த தங்கை, "நான் உனக்கு தங்கை. என்னை விட்டு விடு" என்று கெஞ்சியுள்ளார். ஆனால், வெறி பிடித்த அவன், தங்கையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து சித்தியிடம் சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்..

இதையடுத்து சிறுமி நடந்ததை தன் தாயிடம் எடுத்து கூற பதறிப் போன அவர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் விஜய்யை கைது செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment