வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலூரில் நில அதிர்வு | Vellore Mild Earthquake | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 29, 2021

வேலூரில் நில அதிர்வு | Vellore Mild Earthquake | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

வேலூரில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வு வேலூரின் தென்மேற்கு பகுதியில் 59 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் (National Centre of Seismology (NCS)) தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment