வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எல்.எண்டத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வலர் வழங்கிய இரவு உணவு | Night Food Provided to L. Endathur Flood Affected Trible People | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 13, 2021

எல்.எண்டத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வலர் வழங்கிய இரவு உணவு | Night Food Provided to L. Endathur Flood Affected Trible People | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எல்.எண்டத்தூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் அரசு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழ்கொடுங்காலூர் ஶ்ரீசாய் ஏஜென்சீஸ் பெட்ரோல் பங்கு உரிமையாளர் டாக்டர்.எல். இராசேந்திரன் இரவு உணவு வழங்கினார்.


மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இருளர் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளையும் விரைவில் பூர்த்தி செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment