வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம்..! | Bipin Rawat Funeral Convoy | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 10, 2021

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம்..! | Bipin Rawat Funeral Convoy | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.


முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் இல்லத்தில் இருந்து ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கிளம்பியது. தொடர்ந்து 4 மணி அளவில் அவரது உடல் புதுடெல்லியில் உள்ள தௌலக்கான் பகுதியில் உள்ள ப்ரார் சதுக்கத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

முன்னதாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜென்ரல் பிபின் ராவத் உடலுக்கு மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிடோர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment