வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கர்நாடகா எம்.எல்.சி தேர்தலில் பாஜக பின்னடைவு | BJP Fails in MLC Election at Karnataka | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 14, 2021

கர்நாடகா எம்.எல்.சி தேர்தலில் பாஜக பின்னடைவு | BJP Fails in MLC Election at Karnataka | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கர்நாடகாவில் எம்.எல்.சி. தேர்தலில் ஆளும் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களில், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.


 எம்.எல்.சி தேர்தலில் ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சிகள் அதிக இடத்தில் வெற்றி பெற்றது கடந்த 10 ஆண்டில் இதுவே முதன்முறையாகும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment