வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சிறுமியை கடத்தி சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது | Boy Arrested belongs POCSO Due to Rapping of School Girl | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 13, 2021

சிறுமியை கடத்தி சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது | Boy Arrested belongs POCSO Due to Rapping of School Girl | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கோவில்பட்டி அருகே சிறுமியை கடத்தி சில்மிஷத்தில் ஈடுபட்ட சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன். 17 வயது சிறுமியை நேற்று முன்தினம்  கடத்திச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமி மாயமானது குறித்து பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.


இது தொடர்பா டிஎஸ்பி உதயசூரியன் உத்தரவின்பேரில், அனைத்து மகளிர் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து, சிறுவனையும் சிறுமியையும் மீட்டு விசாரணை நடத்தினார். சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  சிறுவனை போலீசார் கைது செய்து,   நெல்லை சிறுவர் இல்லத்தில் அடைத்தனர்.


டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment