வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இராணுவத்தினரின் உயிர்தியாகத்தை நினைவுகூறும் வகையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 16, 2021

இராணுவத்தினரின் உயிர்தியாகத்தை நினைவுகூறும் வகையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை, காமராஜ் சாலையில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில், 1971ஆம் ஆண்டு நடைபெற்ற சுவர்னிம் விஜய் வர்ஷ் (Swarnim Vijay Varsh) என்ற பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாவை முன்னிட்டு தாய்திருநாட்டிற்காக உயிர்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூறும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


 டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment