வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: காதலியின் மூக்கை கரகரவென அறுத்த காதலன்..! லிவ்-இன் டூ கெதர் உறவில் நடந்த சோகம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 29, 2021

காதலியின் மூக்கை கரகரவென அறுத்த காதலன்..! லிவ்-இன் டூ கெதர் உறவில் நடந்த சோகம்!

மத்தியப்பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டம் பமங்கான் பகுதியை சேர்ந்தவர் சோனு(35). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கணவர் இறந்ததை அடுத்து தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் லவ் குஷ் என்பவருடன் உடனான பழக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் லிவ்-இன் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.


லவ் குஷ் எந்த பணிக்கும் செல்லாமல் மது அருந்துவதையே வழக்கமாக கொண்டிருந்தவராம். சம்பவத்தன்று வழக்கம் போல் சோனுவிடம் லவ் குஷ் குடிப்பதற்கு 200 ரூபாய் காசு கேட்டிருக்கிறார். அப்போது பணம் தருவதற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் சோனுவின் மூக்கை கோடாரியால் வெட்டியிருக்கிறார் லவ் குஷ்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மூக்கறுந்த வலியால் துடித்துக்கொண்டிருந்த சோனுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் கத்வாலி போலீசார் லவ் குஷ்-ஐ கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment