வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அதிகாரியுடன் அட்ஜெஸ்ட் பண்ணி நடந்துக்கோ' - கள்ளக்காதலனுக்கு மகளை பரிசளித்த தாய் | Mother abuse her daughter with third person | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 10, 2021

அதிகாரியுடன் அட்ஜெஸ்ட் பண்ணி நடந்துக்கோ' - கள்ளக்காதலனுக்கு மகளை பரிசளித்த தாய் | Mother abuse her daughter with third person | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த ராஜலட்சுமி(40) என்பவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தன்னுடைய 16 வயது மகளுடன் தனியே வசித்து வந்தார். அப்போது பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(46) என்ற வேளாண்மை துறை அதிகாரியுடன் ராஜலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இதனால் அடிக்கடி ராஜலட்சுமியின் வீட்டுக்கு போன அதிகாரிக்கு அவரின் 16 வயது மகள் மீதும் ஆசை வந்துள்ளது. இதை அறிந்த தாய் அவரின் ஆசைக்கு உடந்தையாக இருந்துள்ளார் .இதனால் மனம் வருந்திய சிறுமி, முள்ளுவாடி கேட் அருகே உள்ள டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் புகாரளித்தார்.


இதையடுத்து, போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அந்த அதிகாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment