வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தைத் தொடங்க அரசாணை வெளியீடு | தமிழக முதல்வர் அதிரடி | Green Tamilnadu Project G.O. Release | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 10, 2021

பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தைத் தொடங்க அரசாணை வெளியீடு | தமிழக முதல்வர் அதிரடி | Green Tamilnadu Project G.O. Release | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

தமிழ்நாட்டில் 2030-2031 ஆம் ஆண்டுக்குள் காடு மற்றும் மரங்களின் பரப்பை 23.8% இலிருந்து 33% ஆக உயர்த்தும் நோக்கத்துடன் 'பசுமைத் தமிழ்நாடு' இயக்கத்தைத் தொடங்க அரசாணை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தலின்போதே, தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை உயர்த்துவது பற்றித் தொலைநோக்கு ஆவணத்தில் அறிவித்திருந்தேன். அரசாணை வழியே அதற்குக் கால்கோள் இடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரின் பங்களிப்புடன், நம் மண்ணுக்குரிய மரக்கன்றுகளை மாநிலமெங்கும் நடும் பசுமைத்தமிழகம் இயக்கம் உயிர்கொள்கிறது!" என தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment