வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அய்யோ போச்சே..! ராஜேந்திர பாலாஜி இருப்பிடத்தை நெருங்கிய போலீஸ்.!! நாளை கைது..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 27, 2021

அய்யோ போச்சே..! ராஜேந்திர பாலாஜி இருப்பிடத்தை நெருங்கிய போலீஸ்.!! நாளை கைது..!

தமிழக அரசின் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த 17-ஆம் தேதி முதல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.


வெவ்வேறு கார்களில் மாறி மாறிச் சென்று அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் செல்போனை பயன்படுத்தாமல், சாதாரண பட்டன் கைப்பேசியை ராஜேந்திர பாலாஜி பயன்படுத்தி வருவதாகவும், எனவே அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பதுங்கியுள்ள இடத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் எனத் தகவல் அளித்துள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

அ.தி.மு.க செய்திகள் 


முந்தைய அ.தி.மு.க. செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment