வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Wow..! லாக்டவுனில் யூடியூப் பார்த்தே விமானம் தயாரித்த இந்திய குடும்பம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 19, 2022

Wow..! லாக்டவுனில் யூடியூப் பார்த்தே விமானம் தயாரித்த இந்திய குடும்பம்..!

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அசோக் அலிசெரில் (38), அபிலாஷ் துபே (35). இவர்களுக்கு தாரா (6), தியா (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினர் ஊரடங்கு காலத்தில் யூடியூப் பார்த்து விமானம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.


கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பயனாக தற்போது முழு விமானம் ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் வடிவமைத்த இந்த விமானத்தில் நான்கு பேர் வரை பயணம் செய்ய முடியும்.

அசோக் பொறியியலாளராக இருந்ததால், விமான வடிவமைப்பில் அவர் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார். இந்த விமானத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 1.57 கோடி ரூபாயாகும்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சர்வதேச செய்திகள் 


முந்தைய சர்வதேச செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment