வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 55 வயது பழங்குடியின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் அதிரடி!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, January 19, 2022

55 வயது பழங்குடியின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. நீதிமன்றம் அதிரடி!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் லங்கல்சிலா கிராமத்தை சேர்ந்த 55 வயது பழங்குடியின பெண் 2017ஆம் ஆண்டு இரு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அஜித் குமார் கிரி (35), பலராம் நாயக் (25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மயூர்பஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், பழங்குடியின பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சமூக சீரழிவு செய்திகள் 


முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment