வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மோகல்வாடியில் சோழர்காலத்து திருக்கோவில் குடமுழக்கு விழாவிற்கு நன்கொடை வாரி வழங்குங்கள்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 01, 2022

மோகல்வாடியில் சோழர்காலத்து திருக்கோவில் குடமுழக்கு விழாவிற்கு நன்கொடை வாரி வழங்குங்கள்..!

திருக்கோவில் குடமுழக்கு விழாவிற்கு நன்கொடை வாரி வழங்குங்கள்

 

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூரை அடுத்த மோகல்வாடி கிராமத்தில் அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு யோகாம்பிகை இடங்கொண்ட அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயிலுக்கு 13.06.2022 அன்று நடைபெறவிருக்கும் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை கோருதல்

திருக்கோவில் வரலாறு

இத்திருத்தலமானது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்காலத்தைச் சார்ந்ததாகும். பழமை வாய்ந்த லிங்கம் மற்றும் நந்தி கண்டெடுக்கப்பட்டு கூரையின்கீழ் அருள்பாளித்துக் கொண்டிருக்கிறார்.

சிறப்பு

  • இக்கோவிலில் உள்ள நந்தியம்பெருமான் திருவண்ணாமலை திருத்தலத்தில் உள்ளவாறு வலது காலை மடக்கி இடது காலை தூக்கி வைத்து அருள்பாலிக்கிறார்.
  • தற்போது முழுவதும் கருங்கற்காலல் கட்டப்பட்டுள்ளது.
  • பிரசவத்தின்போது நந்தியம்பெருமானை திருப்பி வைத்து வழிபட்டால் சுகப்பிரசவம்.

கும்பாபிஷேகத்திற்கு தேவையானவை

  • ஐம்பொன்னிலான நடராஜர் சிலை, உற்ச்சவர் சிலைகள்
  • உலோக பூஜை சாமான்கள்
  • யாகசாலை பூஜை சாமான்கள்
  • சாத்துப்படி, அன்னதான செலவுகள், கைலாய வாத்தியம், மங்கல வாத்தியம் மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.10,00,000/- தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
     சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் அன்பர்கள் நிதியுதவி செய்து கும்பாபிஷேகத்தை சிறப்பாக செய்து இறையருளை பெறுமாறு இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறோம். நிதியுதவி செய்யும் அன்பர்களுக்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கலசம் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். திருக்கோவில் குடமுழக்கு பத்திரிக்கை இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

நிதியுதவி அளிக்க வேண்டிய வங்கி கணக்கு விவரம்

Name: N SADHASIVAM 

S.B.A/c No.: 036201000028232 

BANK: INDIAN OVERSEAS BANK, CHENGALPATTU Branch 

IFSC: IOBA0000362

MICR: 600020143

SWIFT CODE: IOBA INBB761

தொடர்புக்கு: சிவனடியார்.நா.சதாசிவம், மோகல்வாடி – செல். 9994 699 699.

 

No comments:

Post a Comment