வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 21, 2022

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை..!

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. 


மதுரையில் காமராஜர் சாலை, அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் நடிகர் சூரிக்கு சொந்தமாக உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதில் காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில், உணவு பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறையாக வணிக வரி செலுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்தது. 

அதன்அடிப்படையில் மதுரை வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர். சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், ஓட்டல் நிர்வாகத்தினரை வணிக வரித்துறை அலுவலகத்தில் வந்து இன்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுரை மாவட்ட செய்திகள் 


மதுரை மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment