வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கைகள்.. பின்னர் நடந்த கொடூரம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, September 14, 2022

பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கைகள்.. பின்னர் நடந்த கொடூரம்..!

மாங்காடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24), பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது டார்ச் லைட் அடித்த படி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். 


அவர் வர மறுத்து பைக்கை எடுக்க முயன்ற போது அருகே உள்ள புதரில் இருந்து வெளியே வந்த 2 பேர் கொண்ட கத்தியை காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி, 10 ஆயிரம் ரூபாய் , செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இது குறித்து அவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று அந்த வழியே வருபவர்களிடம் வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment