வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Cinima News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Cinima News. Show all posts
Showing posts with label Cinima News. Show all posts

Monday, June 12, 2023

சமீபத்தில் படு வைரலான நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்..!

சமீபத்தில் படு வைரலான நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்..!  Beautiful photos of actress Samantha which went viral recently.!


 










📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சினிமா செய்திகள் 


முந்தைய சினிமா செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, January 16, 2022

வில்லி கதாப்பாத்திரத்தை விரும்பும் வனிதா விஜயகுமார்.!

‘தில்லு இருந்தா போராடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் வனிதா விஜயகுமார் கலந்துகொண்டார்.


விழாவில் அவர் பேசுகையில், ‘‘சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன்.

இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது. வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.

எனக்கு கார் ஓட்ட தெரியும். வேகமாக ஓட்டுவேன். ஆனால், ‘பைக்’ ஓட்ட தெரியாது. படத்துக்காக புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டேன். படத்தில் நான் புல்லட் ஓட்டி வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும். உலக மகா வில்லியாக தெரிவேன்.’’ இவ்வாறு வனிதா விஜயகுமார் பேசினார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சினிமா செய்திகள் 


முந்தைய சினிமா செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 19, 2021

OTT-யில் வெளியாகும் தனுஷின் இரண்டாவது திரைப்படம், செம டென்ஷனில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷ் ஹிந்தி, பாலிவுட், தெலுங்கு என கலக்கி வருகிறார்.


அந்த வகையில் இவர் நடிப்பில் அத்ராங்கி ரே, The Gray Man உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தனுஷ் அத்ராங்கி ரே திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் நேரடியாக OTT தளத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியாது என கவலையில் இருந்தனர்.

இதனிடையே தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படமும் நேரடியாக OTT-யில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Friday, December 17, 2021

சினிமாவில் வேலை தருவதாக கூறி பெண் பலாத்காரம்; மேக்கப் ஆர்டிஸ்ட் கைது!

சினிமாவில் ஒப்பனை கலைஞர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணத்தையும் வாங்கி ஏமாற்றிய மேக்கப் ஆர்டிஸ்ட் கைது செய்யப்பட்டார்.


இது தொடர்பாக திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (46) என்பவரை சேரநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

சினிமா படப்பிடிப்பு தளங்களுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் உள்ள லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று சுரேஷ்குமார் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். 


மேலும், பெண்ணிடம் இருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி தலைமறைவான மேக்கப் ஆர்டிஸ்டை கைது செய்தனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


சமீபத்திய செய்திகள் 

Sunday, December 12, 2021

நடிகை கீர்த்தி சுரேஷின் தவறான வீடியோ.!! தந்தை போலீசில் புகார் | Actress Keerthi Suresh Abuse Video | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். தேசிய விருது வாங்கும் அளவுக்கு திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகையாகவும் மாறிவிட்டார். தற்போது அவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் மராக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.


அந்த படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை, அதை சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

அந்த படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி மிகவும் தகாத வார்த்தைகளில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மர்ம நபர். அது மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் கவனத்திற்கு வந்திருக்கிறது. அவர் கீர்த்தி சுரேஷ் அப்பா தயாரிப்பாளர் சுரேஷ் குமாருக்கு இதுபற்றி தெரிவித்திருக்கிறார். அவர் உடனே திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருக்கிறார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்