வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Sathuragiri Temple
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Sathuragiri Temple. Show all posts
Showing posts with label Sathuragiri Temple. Show all posts

Wednesday, December 15, 2021

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி; நீரோடைகளில் குளிக்க தடை!| Sadhuragiri Hill Temple Permission Granted | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கார்த்திகை மாத பௌர்ணமியை யொட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்த்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


நாளை முதல் டிசம்பர் 19 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்லஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லஅனுமதி வழங்கப்பட்ட நிலையில் நீரோடைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்