வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tiruvannamalai District News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tiruvannamalai District News. Show all posts
Showing posts with label Tiruvannamalai District News. Show all posts

Monday, August 29, 2022

[விபத்து] கீழ்கொடுங்காலூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்  3 பேர் பலி. 25-ற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. 

முன்புறம் சென்ற வாகனைத்தை முந்திச் செல்ல முற்படும்போது எதிரே வந்த அரசுப் பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 


முந்தைய >திருவண்ணாமலை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, January 15, 2022

கீழ்கொடுங்காலூரில் பெட்ரோல் பங்குக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முகக்கவசம் வழங்கி கொரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்.


அப்போது, கீழ்கொடுங்காலூர் சாய் பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் டாக்டர் எல்.ராஜேந்திரன் உடனிருந்தார். 


கொரோனா விழிப்புணர்வுக்காக முகக்கவசத்தை தனது கையாலேயே அணிவித்த சட்டமன்ற உறுப்பினரை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.




📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 


முந்தைய திருவண்ணாமலை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 07, 2021

திருப்போரூர் அருகே 14 வயது பள்ளி மாணவி பலாத்காரம் | 36 வயது நபர் போஸ்கோ சட்டத்தில் கைது | 36 Age Person Arrested Belongs POCSO Act at Thiruporur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் புதுத்தெருவைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த வாரமாக காணவில்லை. இதனையடுத்து  சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


இதில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்த சசிகுமார் (36) என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சசிகுமாரின் சகோதரி விமலா என்பவர் திருப்போரூர் புதுத்தெருவில் வசித்து வந்ததும் அவர் அச்சிறுமியை ஆட்டோவில் கேளம்பாக்கம் அழைத்துச் சென்று சசிகுமார் வந்த காரில் ஏற்றி விட்டதும் தெரிய வந்தது.

சென்னை வடபழனியில் தனியார் விடுதி ஒன்றில் வேலை பார்த்த சசிகுமாரின் தாயார் காசியம்மாள் கொடுத்த ஆலோசனையின்படி சசிகுமார் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துக் கொள்வதாக உறுதி அளித்து சிறுமியுடன் அந்த தங்கும் விடுதியில் இரு நாட்கள் தங்கி இருந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது.

திருவண்ணாமலையை அடுத்த குந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (36), அவரது தாயார் காசியம்மாள் (60) மற்றும் திருப்போரூர் புதுத்தெருவைச் சேர்ந்த சசிகுமாரின் சகோதரி விமலா (40) ஆகியோரை திருப்போரூர்  காவல் ஆய்வாளர் லில்லி, காவல் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம் ஆகியோர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும், சென்னை தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


சமீபத்திய செய்திகள் 

Thursday, April 23, 2020

வந்தவாசி வட்ட தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Badhur Village Vandavasi Taluk Corona Relief by DMK


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பாதூர்  மற்றும் மணிமங்களம் கிராமங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தனின் வழிகாட்டுதலின்படி நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் நந்தகோபால், பாதூர் ஊராட்சி மன்றத் தலைவர் குமார், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் எல்.இராஜேந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், வந்தவாசி தாலுகா தி.மு.க சார்பாக  பாதூர்  மற்றும் மணிமங்களம்  ஊராட்சிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.