வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Vandavasi Taluk Latest News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Vandavasi Taluk Latest News. Show all posts
Showing posts with label Vandavasi Taluk Latest News. Show all posts

Monday, August 29, 2022

[விபத்து] கீழ்கொடுங்காலூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்  3 பேர் பலி. 25-ற்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. 

முன்புறம் சென்ற வாகனைத்தை முந்திச் செல்ல முற்படும்போது எதிரே வந்த அரசுப் பேருந்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 


முந்தைய >திருவண்ணாமலை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, January 15, 2022

கீழ்கொடுங்காலூரில் பெட்ரோல் பங்குக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் முகக்கவசம் வழங்கி கொரோனா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தினார்.


அப்போது, கீழ்கொடுங்காலூர் சாய் பெட்ரோல் பங்க்கின் உரிமையாளர் டாக்டர் எல்.ராஜேந்திரன் உடனிருந்தார். 


கொரோனா விழிப்புணர்வுக்காக முகக்கவசத்தை தனது கையாலேயே அணிவித்த சட்டமன்ற உறுப்பினரை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.




📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் 


முந்தைய திருவண்ணாமலை மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Saturday, November 20, 2021

எய்ப்பாக்கத்தில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் | வந்தவாசி ஒன்றியம் | Eipakkam Water Block Issues | Vil Ambu News

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், எய்ப்பாக்கம் கிராமத்தில் கால்வாய்கள் தூர்வாராத காரணத்திணாலும், தனிநபர்கள் தேவையற்று கால்வாய் மற்றும் வாராபதிகள் அருகே மண் கொட்டியுள்ள காரணத்தினாலும் மழைநீர் தேங்கி அப்படியே தேங்கி நிற்கிறது. 

மேலும், இதனால் கொசு உற்பத்தி அதிகமாவதால் டெங்கு பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஏதும் முயற்சி மேற்கொள்ளததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கிராம மக்களின் நலன் காக்க வேண்டுமெனவும், அதிகாரிகள் தங்களின் மெத்தனப் போக்கை கைவிட வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Download News Shutter App on Play store : https://play.google.com/store/apps/details?id=com.app.newsshutter&hl=en_IN&gl=US 




Thursday, April 23, 2020

வந்தவாசி வட்ட தி.மு.க சார்பாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவிகள் | Badhur Village Vandavasi Taluk Corona Relief by DMK


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பாதூர்  மற்றும் மணிமங்களம் கிராமங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தனின் வழிகாட்டுதலின்படி நலிவடைந்த குடும்பத்தினருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் நந்தகோபால், பாதூர் ஊராட்சி மன்றத் தலைவர் குமார், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் எல்.இராஜேந்திரன் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், வந்தவாசி தாலுகா தி.மு.க சார்பாக  பாதூர்  மற்றும் மணிமங்களம்  ஊராட்சிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

 

Tuesday, April 21, 2020

வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்ட முகக்கவசங்கள் | Face Mask Given to Vandavasi DSP | Corona Precaution

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளருக்கு நற்செயல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும் காவலர் செய்தி தலைமைச் செய்தியாளருமான டாக்டர். எல். ராஜேந்திரன் சுமார் 100 முகக்கவசங்களை வழங்கினார்.


வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமனை அவரது வீட்டில் சந்தித்த அவர் தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதில் எனது பங்களிப்பகா முகக்கவசங்களை அளிப்பதாக தெரிவித்தார்.