வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Video
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Video. Show all posts
Showing posts with label Video. Show all posts

Thursday, January 03, 2019

[வீடியோ] தூத்துக்குடியில் டீ மாஸ்டர் மீது போலீஸ் டீ ஊற்றி அராஜகம் - Tuticurin Police Harassment Video

29-12-18 காலை சுமார் 4மணி அளவில்  தூத்துக்குடி ரூரல் DSP முத்தமிழ் மற்றும் அவருடைய பாதுகாவலர் பொன்பாண்டி மற்றும் ஒரு காவலர்...


தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரத்தில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி அய்யங்கார் பேக்கரியில் மூன்று லெமன் டீ கேட்டுள்ளார்கள் டீ மாஸ்டர் டீயை போட்டு கொடுத்துள்ளார் அந்த டீ நல்லா இல்லை என்று  சொல்லி DSPஅந்த டீ மாஸ்டரை  கன்னத்தில்  ஓங்கி அடித்துவிட்டு தனது இடது கையிலிருந்த டீயை மார்பு மீது ஊற்றும் காட்சி...


அது மட்டும் இல்லாமல் DSP பாதுகாவலர் பொன்பாண்டி அந்த டீ மாஸ்டரை வண்டியில் ஏற்றி புதுக்கோட்டை சுங்கச்சாவடி வரைக்கும்    நி என்ன சாதி என்று கேட்டு மாறி மாறி கன்னத்தில் அடித்தும் அவதூறாக பேசியுள்ளார் பின்னர் புதுக்கோட்டை சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டனர். இந்த அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Saturday, December 08, 2018

[வீடியோ] இதென்ன விமானமா...? இல்ல சொகுசு அரண்மனையா??? டெல்லி வந்துள்ள அரேபிய இளவரசரின் விமானத்தை பாருங்கள்... அசந்து போவீர்கள்...!!






அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, November 23, 2018

[வீடியோ] சினிமாவில் மட்டும் இப்படி காட்சி வைக்காமல் நிஜத்தில் இதுபோன்ற, காம கொடுரர்களை என்கவுண்டல போட்டு தள்ளுனால்தான் குற்றம் குறையும்.




சினிமாவில் மட்டும் இப்படி காட்சி வைக்காமல் நிஜத்தில் இதுபோன்ற,
காம கொடுரர்களை என்கவுண்டல போட்டு தள்ளுனால்தான் குற்றம் குறையும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Saturday, November 17, 2018

[வீடியோ] அரசு பேருந்தில் நிகழ்ந்த கேவலமான வேலய பாருங்க... இது யாருக்கு அவமானம்...?






அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


[வீடியோ] உங்க ATM கார்ட பத்திரமா வெச்சிக்கோங்க உஷார் !!! 1 நிமிடம் பாருங்க - ATM Money Theft by machine






அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts