வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வைரலாகும் சன்னி லியோனின் மெக்சிகோ கடற்கரை புகைப்படம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, October 11, 2018

வைரலாகும் சன்னி லியோனின் மெக்சிகோ கடற்கரை புகைப்படம்



மெக்சிகோ கடற்கரையில் பொழுது போக்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.



கவர்ச்சி படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் முத்திரை பதித்து கனவு தேவதையாக திகழ்ந்து வருபவர், சன்னி லியோன். உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் தலைப்பாக மாறியுள்ளார். குழந்தை மற்றும் கனவருடன் அமைதியான வாழ்வை நடத்தி வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5-ல் ஒளிப்பரப்பி வருகின்றது. இத்தொடரில் இவர் பிஸியாக இருந்த போதிலும், தனது குடும்பத்திற்காக நேரத்தை செலவிட இவர் தயங்குவதில்லை.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் மெச்சிக்கோ சென்றுள்ள சன்னி லியோன், தனது சமூக வலைதளத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment