வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலைவாய்ப்பு - ராணுவத்தில் சட்டம் படித்தவர்கள் சேரலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 14-2-2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 29, 2019

வேலைவாய்ப்பு - ராணுவத்தில் சட்டம் படித்தவர்கள் சேரலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 14-2-2019

ராணுவத்தில் ‘ஜேக் என்ட்ரி ஸ்கீம் (JAG 23-வது பேட்ஜ்) என்ற பயிற்சி சேர்க்கையின்படி சட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 

தற்போதைய 23-வது சேர்க்கையில் 7 ஆண்களும், 7 பெண்களும் சேர்க்கப்படுகிறார்கள்.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!


இதில் சேர விரும்பபுபவர்கள் 1-7-2019 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

எல்.எல்.பி. சட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் https://joinindianarmy.nic.in என்ற இணைய தளம் வழியாக 14-2-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.



No comments:

Post a Comment