வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தலைகீழாக கையெழுத்திட்ட சூலூர் அதிமுக வேட்பாளர் கந்தசாமி - முதல் கோணல் முற்றிலும் கோணல்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, May 19, 2019

தலைகீழாக கையெழுத்திட்ட சூலூர் அதிமுக வேட்பாளர் கந்தசாமி - முதல் கோணல் முற்றிலும் கோணல்


தமிழகத்தில் 4 தொகுதிகளில் இன்று (19/05/2019) இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி  வாக்குப்பதிவு செய்யும் போது தனது கையொப்பத்தினை தலைகீழாக போடும் காட்சி மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 
ஒரு நோட்டு நேராக உள்ளதா என்பதையே தெரியாமல் கையொப்பமிடும் இவர் பொதுமக்களின் பிரச்சனைகளில் எப்படிப்பட்ட கையெழுத்திடுவார் என நீங்களே யோசியுங்கள் மக்களே. வேட்பாளர்களுக்கு என ஒருசிறப்பான தகுதியினை மாற்றும் வரை இந்த நிலை தான் தொடரும். புகைப்படங்கள் கீழே...






http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

No comments:

Post a Comment