வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-05-19
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, May 28, 2019

வங்கி ஊழியர் போல பேசிரூ.13½ லட்சம் மோசடி செய்தவர் கைது

மும்பை கப்பரடேயை சேர்ந்த ஒருவருக்கு சம்பவத்தன்று வங்கி ஊழியர் என கூறிக்கொண்டு ஒருவர் போன் செய்தார்.

 அவர், கடன் அட்டையை புதுப்பிப்பதாக கூறி, அந்த நபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்தை அபேஸ் செய்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம், பைகானரில் உள்ள நவுகாவை சேர்ந்த அம்ரித்சிங் ராஜ்புரோகித் (வயது25) என்பவர் தான் வங்கி ஊழியர் போல பேசி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 
v
  இதையடுத்து அங்கு சென்ற மும்பை போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வங்கி ஊழியர் போல பேசி பலரிடம் இதே பாணியில் ரூ.13½ லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்ஜி., படிப்பு: 1.20 லட்சம் பேர் விண்ணப்பம்

இன்ஜினியரிங் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்த 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் நிர்வாக இட ஒதுக்கீட்டில் சேர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டாம். 

நிகர்நிலை பல்கலைகளில் பி.இ. - பி.டெக். படிப்புகளில் சேருவதற்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டியதில்லை. ஆனால் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு தமிழக அரசின் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில் இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 2ல் துவங்கியது; மே 31ம் தேதியுடன் முடிகிறது. 

பதிவு துவங்கி 25 நாட்களான நிலையில் 1.20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை 1.30 லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன?

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்...?

http://www.runworldmedia.com/2019/05/2.html

http://www.runworldmedia.com/2019/05/blog-post_40.html

பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!

நேற்று மாணவி.. இன்று மாணவன்.. அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. என்ன நடக்குது?

www.runworldmedia.com/2019/05/blog-post_63.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_20.html

வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்!!!

இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!

http://www.runworldmedia.com/2019/05/blog-post_77.html

http://www.runworldmedia.com/2019/05/20.html

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை.! 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

http://www.runworldmedia.com/2019/05/12-8.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_62.html

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

http://www.runworldmedia.com/2019/05/adsbygoogle-window.html

http://www.runworldmedia.com/2019/05/12-24.html

மே 28: பெட்ரோல் ரூ.74.59; டீசல் ரூ.70.50

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.59 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.50 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை இன்று(மே.28) காலை முதல் அமலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.59 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.50 காசுகளாகவும் உள்ளது.

 இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
வந்தது.

மறைஞ்சு கிடந்த ரூ. 2 ஆயிரம் நோட்டு மறுபடியும் வெளியே வருதே - மர்மம் என்ன?

சரியாக தூங்காவிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்...?

http://www.runworldmedia.com/2019/05/2.html

http://www.runworldmedia.com/2019/05/blog-post_40.html

பஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்டத்தில் இறங்கிய ரசிகர்கள்!

நேற்று மாணவி.. இன்று மாணவன்.. அதிர வைக்கும் எஸ்ஆர்எம் தற்கொலைகள்.. என்ன நடக்குது?

www.runworldmedia.com/2019/05/blog-post_63.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_20.html

வெட்டியா இருக்காம வேலைக்கு போ என்று சொன்ன அம்மா... அடித்துக்கொன்ற மகன்- பொள்ளாச்சி கொடூரம்!!!

இன்னும் 20 நாள்தான்.. சென்னைக்கு காத்திருக்கும் மாபெரும் தண்ணீர் பஞ்சம்.. அதிர வைக்கும் அலெர்ட்!

http://www.runworldmedia.com/2019/05/blog-post_77.html

http://www.runworldmedia.com/2019/05/20.html

ஜூன் 12 மேட்டூர் அணை திறப்பு இல்லை.! 8-வது ஆண்டாக தொடரும் சோகம்.. வேதனையில் டெல்டா விவசாயிகள்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

http://www.runworldmedia.com/2019/05/12-8.html
http://www.runworldmedia.com/2019/05/blog-post_62.html

கொத்துற மாதிரி தலைவலிக்குதா? அது எதோட அறிகுறி? உடனே சரியாக கை வைத்தியம் என்ன?

12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

http://www.runworldmedia.com/2019/05/adsbygoogle-window.html

http://www.runworldmedia.com/2019/05/12-24.html

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

தமிழகத்திற்கு, காவிரியில், ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்.சி., தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவிற்கு,காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டில்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடந்தது.

 இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய 9.19 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசிற்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்திற்கு குறுவை சாகுபடிக்கு தேவையான திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என தமிழக அதிகாரிகள் கூறினர்.